Intraday Trading Technique - Share Market Training

Intraday Trading Technique - Share Market Training

Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753
Free Commodity Tips : Join our Whatsapp No : 9094047040


Intraday Trading Technique - Share Market Training

Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753
Free Commodity Tips : Join our Whatsapp No : 9094047040

நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா? - Share Market Training

நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா? - Share Market Training

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


91-9094047040 / 044-24333577

கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!- Share Market Training

கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!- Share Market Training

Whatapp Number : 91-9094047040/9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


91-9094047040 / 044-24333577

குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

 குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

Whatapp Number : 91-9094047040/9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


91-9094047040 / 044-24333577

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்

Whatapp Number : 91-9094047040/9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


91-9094047040 / 044-24333577

சேமிப்புக் கணக்கில் தூங்கும் பணம்... கூடுதல் வருமானம் தரும் ஃப்ளெக்ஸி ஆப்ஷன்!

சேமிப்புக் கணக்கில் தூங்கும் பணம்... கூடுதல் வருமானம் தரும் ஃப்ளெக்ஸி ஆப்ஷன்!



நம்மிடம் இருக்கும் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் (Saving Account) போட்டு வைத்திருப்பதைவிட வங்கி வைப்பு நிதியில் (Fixexd Deposit) போட்டு வைத்தால், சில சதவிகிதம் கூடுதல் வருமானம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், நாம் ஏன் வங்கி வைப்பு நிதியில் பணத்தைப் போட்டு வைக்காமல் சேமிப்புக் கணக்கில் அதிகமான பணத்தைப் போட்டு வைக்கிறோம்? நமக்குப் பணம் வேண்டும் என்கிறபோது, உடனே சுலபமாக எடுக்க முடியும்(லிக்விடிட்டி) என்பதால்தான்.  

இதே பணத்தை  வைப்பு நிதியில் போட்டு வைத்திருந்து, குறித்த காலத்துக்கு முன்பே எடுத்தால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.  இதற்கு பயந்தே தேவைப்படாத பணத்தை பலரும் வங்கிச் சேமிப்புக் கணக்கிலேயே வைத்துவிடுகிறோம்.

ஒரு வேளை... நாம் நினைக்கும் பணத்தை சுலபமாக எடுக்கவும், அதேசமயம் சற்று அதிக வட்டியும் கிடைத்தால் நன்றாக இருக்கும்தானே!  அப்படி ஒரு திட்டம் இருக்கவே இருக்கிறது. அந்தத் திட்டம்தான் ஃப்ளெக்ஸி டெபாசிட் (Flexi Deposit).  இந்த ஃப்ளெக்ஸி டெபாசிட் திட்டம் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஃப்ளெக்ஸி டெபாசிட்டுகள் என்பது ஸ்வீப் அக்கவுன்ட் (Sweep account), ஃப்ளெக்ஸி டெபாசிட் அக்கவுன்ட் (Flexi deposit account) என இரண்டு வகைப்படும். இந்த இரண்டு வகை டெபாசிட்டும் எல்லா வங்கிகளிலும் இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இதில் ஏதாவது ஒன்று, பல வங்கிகளில் நடைமுறையில் இருக்கும். முதலில், ஸ்வீப் அக்கவுன்ட் பற்றி பார்ப்போம்.

ஸ்வீப் அக்கவுன்ட் (Sweep account)

இந்த வகைக் கணக்கு சேமிப்புக் கணக்காகத் தொடங்கப்படும். குறைந்தபட்சத் தொகையாக (Minimum Balance) ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

உதாரணமாக, பத்தாயிரம் ரூபாய் குறைந்தபட்சத் தொகை என்று கொள்வோம். இந்தத் தொகையைவிட கூடுதலான பணம் எப்போதெல்லாம் சேமிப்புக் கணக்கில் இருக்கிறதோ, அந்தப் பணம்  உடனே டெபாசிட்டாகக் கருதப்பட்டு அதிக வட்டி ஈட்டித் தரும். இதில் கவனிக்கப்பட வேண்டியவை சில...

சில வங்கிகள் இந்த குறைந்தபட்ச தொகையை நாமே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கும். உதாரணமாக, உங்கள் மாதாந்திர தேவை ரூ.10,000  என்று வைத்துக்கொண்டு, இதனை விட அதிகப் பணத்தை சேமிப்புக் கணக்கில் போடும்போது அதனை டெபாசிட்டாக மாற்றச் சொல்லலாம்.
அடுத்து, கவனத்தில்கொள்ள வேண்டியது கன்வெர்சன் யூனிட் (conversion unit) பற்றி. இதில் இரண்டு வகை உண்டு. ரூபாய் ஆயிரம் யூனிட் தொகையாகக் கொண்ட வங்கிகள் ஒரு வகை. யூனிட் 1 ரூபாய் என வைத்தி ருக்கும் வங்கிகள் மற்றொரு வகை.



உதாரணமாக, உங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.16,200 இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை ரூ. 10,000. ஆயிரம் ரூபாய் யூனிட் தொகையாகக் கொண்ட வங்கியானது ரூ.6,000 மட்டும் எடுத்துக்கொள்ளும். அதாவது, ரூ.6,000 போக மீதமுள்ள ரூ.10,200 சேமிப்புக் கணக்கிலேயே தொடரும். இந்தத் தொகைக்கு சேமிப்புக் கணக்கு வட்டி கிடைக்கும். இதுவே யூனிட் 1 ரூபாய் என வைத்திருக்கும் வங்கியில் 6,200 ரூபாயையும் டெபாசிட்டுக்கு எடுத்துக்கொள்ளும்.

இதில், ஆட்டோ ஸ்வீப்  (Auto Sweep)  வசதி உண்டு. ஆட்டோ ஸ்வீப் வசதியில், குறைந்தபட்சத் தொகைக்கு மேல் செல்லும்போது, டெபாசிட் கணக்குக்கு பணம் சென்றுவிடும். இந்த வகைக் கணக்கில், டெபாசிட்டுகள் ஒரு வருடத்துக்கானதாகத்தான் திறக்கப்படும்.


ஃபிளெக்ஸி டெபாசிட் அக்கவுன்ட்!

இந்த வகை கணக்கை சேமிப்புக் கணக்காக ஆரம்பிப்பதற்குப் பதிலாக டெபாசிட் கணக்காக ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு,  டெபாசிட் தொகை ரூ. 1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். மூன்று வருடம் அல்லது  ஐந்து வருடம் என டெபாசிட் காலத்தை வட்டி விகிதம் பார்த்துத் தேர்வு செய்யலாம்.  அதிக வட்டி விகிதம் அளிக்கும் டெபாசிட் காலத்தை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

சேமிப்புக் கணக்கில் தேவை ஏற்படும்போது தேவையான பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.  மேற்சொன்ன உதாரணத்தில், தேவை ரூ.30,000 என்றால், ரூ.70,000 டெபாசிட் கணக்காகவும், ரூ.30,000  சேமிப்புக் கணக்காகவும் மாற்றப்படும். ரூ.70,000-த்துக்கு  மூன்று வருட வட்டி விகிதம், ரூ.30,000-க்கு சேமிப்புக் கணக்கின் வட்டியும் அளிக்கப்படும். இதிலும் சில விஷயங்கள் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும்.

முதலில், டெபாசிட் சேமிப்பு வங்கிக் கணக்குக்கு  மாற்றப்படும் போது எல்ஐஎஃப்ஓ (LIFO - last in first out) அல்லது எஃப்ஐஎஃப்ஓ (FIFO - first in first out) முறையில் மாற்றப்படும். எல்ஐஎஃப்ஓ, அதாவது பின்வந்தது முதலில் செல்ல வேண்டும் என்று அர்த்தம். எஃப்ஐஎஃப்ஓ, அதாவது முதலில் வந்தது முதலில் செல்ல வேண்டும். இவை நம் கணக்கில் தொடங்கப்பட்ட  டெபாசிட் கணக்குகளைக் குறிப்பிடுகிறது. சாதாரணமாக, பின்வந்தது முதலில் செல்வது நமக்கு குறைந்த வட்டி நஷ்டத்தை உண்டாக்கும். காரணம், டெபாசிட் மூடப்படும்போது, வட்டி அபராதம் (Penal Interest) போடப்படும். முதலில் தொடங்கப்பட்ட  டெபாசிட்டுகள் அதிக நாட்கள் இருந்திருக்கும். ஆகையால், வட்டி அபராதமானது நாள் கணக்கில் போடப்படும்போது இதில் நமக்கு நஷ்டம் அதிகம். வங்கிக்கு வங்கி இந்த முறை மாறுபடுவ தால் இதை கேட்டு அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியானது ஒரு ரூபாய் யூனிட் கொண்ட வங்கியா என்று பார்க்கவும். இதில்தான் அதிக வட்டி கிடைக்கும்.

இந்த வகைக் கணக்கில் முதலீட்டா ளருக்கு முக்கிய நன்மை, தேவையான போது பணம் எடுக்கும் வசதி மற்றும் கூடுதல் வட்டித் தொகை தான். தவிர, இந்த வகையான கணக்கு, தானே புதுப்பிக்கப்படுவதால்,  கணக்கு வைத்திருப்பவர் வங்கிக்கு இதற்காக செல்ல வேண்டாம்.

இதில் குறைபாடு என்னவென்று பார்த்தால், நாம் நிர்ணயம் செய்துள்ள சேமிப்புக் கணக்குத் தொகையைவிட, கையிருப்பு குறையும் போதெல்லாம் அபராதத் தொகை வசூலிக்கப்படும். அதேபோல், குறிப்பிட்ட காலத்துக்கு முன் டெபாசிட் கணக்கு மூடப்பட் டால், முன்கூட்டியே மூடுவதற்கான  கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த வகைக் கணக்குகளை, ஆன்லைன் மூலமே ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமே இயக்கவும் செய்யலாம். இனியாவது ஃப்ளெக்ஸி டெபாசிட் திட்டத்தை பயன்படுத்தி அதிக லாபம் பார்ப்பீர்கள்தானே!

பங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க... வாரன் பஃபெட் சொல்லும் 
7 வழிகள்!

பங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க... வாரன் பஃபெட் சொல்லும் 
7 வழிகள்!



1 ஒரு பங்கின் விலை தற்காலிகமாக ஏறுவதைப் பார்க்காமல் அந்த நிறுவனத்தின் தற்போதைய பலத்தையும், எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

2 ஒரு பங்கை வாங்கும் போது, அந்த நிறுவனத் தையே வாங்குவதாக நினைத்துச் செயல்பட வேண்டும். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும். குறைந்தது 10 வருடங்கள் ஒரு பங்கை வைத்திருக்க வேண்டும். 10 வருடங்கள் வைத்திருக்க முடியாது என்றால், பத்து நிமிடம் கூட வைத்திருக்கக் கூடாது.

3 முதலீடு செய்யும்முன் பலதரப்பட்ட பங்குகளை அலசி ஆராய வேண்டும். ஒரு தனிநபர் அவ்வாறு செய்வது கடினம். எனவே, தகுந்த முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து முதலீட்டு முடிவுகளை மேற் கொள்ள வேண்டும். முதலீட்டு ஆலோசகரை தேர்வுச் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

4 முதலீடுகளையும் அதன் வருமானத்தையும், குறித்த கால இடைவெளியில் அலசி ஆராய வேண்டும். முதலீடு களை நிர்வாகம் செய்யும் திறமை அவசியம் வேண்டும்.

5 சில பங்குகள் அதிக முதலீட்டாளர்களைக் கவரும்படியாக இருக்கும். அது மாதிரியான பங்குகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, அது மாதிரியான பங்குகளை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும்.

6 ஒரு குறிப்பிட்ட பங்கிலிருந்து எவ்வளவு காலத்தில், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை ஆராய்ந்த பின்னரே முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் வரிக்குப் பிந்தைய வருமானம் 10 சதவிகிதமாவது இருக்க வேண்டும்.

7 ஒரு பங்கு 50% விலை இறங்கினால், மீண்டும் விலை உயரும் என்று சில முதலீட்டாளர் கள் காத்திருப்பார்கள். அந்த நஷ்டத்தை ஈடுகட்ட லாபத்தில் உள்ள பங்குகளை விற்பார்கள். ஆனால், எந்தப் பங்கு நஷ்டத்தில் உள்ளதோ, அந்தப் பங்கை முதலில் விற்பதே புத்திசாலித்தனம்!

Goods and Service Tax (Gst)

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு  வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.



1. Second sales  என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.

2. Online    மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

3.  உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.

4. Aggregated turnover  என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim  செய்ய முடியும்.

6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.
 - 1)CGST -  Central goods and service tax.
 - 2)SGST -State goods and service tax.
 - 3)IGST - Integrated goods  and service tax.
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும்.  IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும்.   IGST =CGST +SGST.

 IGST  என்பது IT based centrally managed automated mechanism to monitor the "Inter state sales and supply of goods and services.

7.  வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.

8. Invoice ல்  விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல்  காண்பிக்க முடியும்.   Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது  சேர்க்க  தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.

9.Invoiceகள் 3   copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice  போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம்.  Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும்.  Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.

10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.

11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை "aggregated turnover" உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள்.  ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம்.  வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.

12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால்    turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள்  composition  scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC  எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.

14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
 அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை  job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.

16. Job work  கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.

17. Inter state self supplies such as stock transfer will be taxable as a taxable person has to take state wise registeration.
 B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
 B2B means supplies to registered person. (i. e.)business to business men.

18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது  stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC  யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு   Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS  பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

19. வரி செலுத்தும் போது  கீழ்   கண்ட GST account code எழுத வேண்டும்.
CGST -Tax 00010001,        
IGST   -Tax-0002 0001
SGST  -Tax00030001
Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account codeகள்உள்ளன.

20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம்  படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.

21.Every registered taxable person whose aggregated turnover during a financial year exceeds one crore rupees shall get his account audited and he shall furnish a copy of audited annual accounts and a reconciliation statement duly certified in  FORM GSTR-9B,electronically through a common portal.

22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண்  ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.

23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST   என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST    என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.

24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter  கொடுக்கும் invoice  ல் உள்ள tax யை  ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.

 25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4  A  ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்
 தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.

26. ஒரு வியாபாரி வேறு மாநில    Consumer அல்லது unregistered person க்கு விற்றால்,    அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000  க்கு குறைவாக  இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.

27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும்.  அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS  மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT  அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும்  form உடன்  பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
 விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.
28. GST slab rates are 5%,12%,18%,28%.

29. Job work  "service " என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக  இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.

30. ஒரு unregistered jobworker - யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.

31. நாம்  அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது  அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST  சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.  நம் பார்ட்டியும்  அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.

32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.

33. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.

34. நாம் வாங்கிய  Raw Material  (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.

35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது

36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை  turnover செய்பவர்கள் Invoice ல்  HSN code   குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை  turnover  செய்பவர்கள் முதல் 2 degit  HSN code குறிப்பிட வேண்டும்.

37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில்  உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில்  உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க  அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.

39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும்  உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.

41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு "reverse charge "முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.

42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு  ஆகு‌ம். Commission,freight, packing  charges  சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.

43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக  nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

44. GST நம்பர்  எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம்  இல்லை என்றாலும் nil  ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு  பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).

46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.

47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும்.  அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.

48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில்  ஏதாவது தவறு  அல்லது  விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை  உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount  (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு )provisional ஆக  எடுத்துச் கொள்ளப்படும்.  வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36

50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற  ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60  மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

51. ரூபாய் ஒன்றறை கோடி வரை  டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.
52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில்  ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய  அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63

53 GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை  அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க  அரசுக்கு  அதிகாரம் உள்ளது.

54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய  அதிகாரிகளுக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

55. GST சட்டத்தின்படி மற்ற  அரசு  அதிகாரிகளும் GST  அதிகாரிகளுக்கு உதவ  அதிகாரம்  அளிக்கப்பட்டுள்ளது.

56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை  அபராதம் விதிக்கப்படும்.  Section 85

57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக  என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு  இருந்தால் திருத்திக்கொள்ள  அபராதம்  இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.  Section 86

58. GST சட்டத்தின்படி முறையான  ஆவணங்கள்  இல்லாமல் பொருட்களை  கொண்டு  செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம்  அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு  வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89

59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக  இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90  நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்  .Section 167.

61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே  அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.

62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2

63. "Mutatis mutandis" means "the necessary changes having been made ".
 Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.

64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது  அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு  கிடைத்தால் GST  சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும்.  ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில்  பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும்.  இல்லாவிட்டால் mismatch என  இருவருக்கும் notice வரும்.

65. வரி விகிதத்தில் மாற்றம்  ஏற்படும் போது  "time of supply "என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல்  முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.

66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் "Aggregated turnover "கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.

67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.

68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை  ஏற்கனவே கொடுத்த  invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28

69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும்.  Section 68

70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும். Section 64.

அனைவருக்கும் பகிர்வது அவசியம்.

Primary Market - Share Market Training

PRIMARY MARKET

Primary Market - Share Market Training


Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753
Free Commodity Tips : Join our Whatsapp No : 9094047040


The primary market provides the channel for sale of new securities. Primary market provides opportunity to issuers of securities; government as well as corporates, to raise resources to meet their requirements of investment and/or discharge some obligation. They may issue the securities at face value, or at a discount/premium and these securities may take a variety of forms such as equity, debt etc. They may issue the securities in domestic market and/or international market. The primary market issuance is done either through public issues or private placement. A public issue does not limit any entity in investing while in private placement, the issuance is done to select people. In terms of the Companies Act, 1956, an issue becomes public if it results in allotment to more than 50 persons. This means an issue resulting in allotment to less than 50 persons is private placement. There are two major types of issuers who issue securities. The corporate entities issue mainly debt and equity instruments (shares, debentures, etc.), while the governments (central and
state governments) issue debt securities (dated securities, treasury bills). The price signals, which subsume all information about the issuer and his business including associated risk, generated in the secondary market, help the primary market in allocation of funds.

Stock Market Training Services in chennai - Share Market Training

Stock Market Training Services in chennai -  Share Market Training


Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753
Free Commodity Tips : Join our Whatsapp No : 9094047040

Stock Market Training Services in chennai - Share Market Training

Stock Market Training Services in chennai -  Share Market Training


Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753
Free Commodity Tips : Join our Whatsapp No : 9094047040

SECURITIES MARKET IN INDIA – AN OVERVIEW

SECURITIES MARKET IN INDIA – AN OVERVIEW


Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753
Free Commodity Tips : Join our Whatsapp No : 9094047040


The securities markets in India have witnessed several policy initiatives, which has refined the market micro-structure, modernised operations and broadened investment choices for the investors. The irregularities in the securities transactions in the last quarter of 2000-01, hastened the
introduction and implementation of several reforms. While a Joint Parliamentary Committee was constituted to go into the irregularities and manipulations in all their ramifications in all transactions relating to securities, decisions were taken to complete the process of demutualisation and
corporatisation of stock exchanges to separate ownership, management and trading rights on stock exchanges and to effect legislative changes for investor protection, and to enhance the effectiveness of SEBI as the capital market regulator. Rolling settlement on T+5 basis was introduced in respect
of most active 251 securities from July 2, 2001 and in respect of balance securities from 31s t December 2001. Rolling settlement on T+3 basis commenced for all listed securities from April 1, 2002 and subsequently on T+2 basis from April 1, 2003. All deferral products such as carry forward were banned from July 2, 2002.

At the end of March 2008, there were 1,381 companies listed at NSE and 1,236 companies were available for trading. The Capital Market segment of NSE reported a trading volume of Rs.35,51,038 crore during 2007-08 and at the end of March 2008, the NSE Market Capitalisation was Rs.48,58,122
crore.

The derivatives trading on the NSE commenced with the S&P CNX Nifty Index Futures on June 12, 2000. The trading in index options commenced on June 4, 2001 and trading in options on individual securities commenced on July 2, 2001. Single stock futures were launched on November 9, 2001. Thereafter, a wide range of products have been introduced in the derivatives segment on
the NSE. The Index futures and options are available on Indices - S&P CNX Nifty, CNX Nifty Junior, CNX 100, CNX IT, Bank Nifty and Nifty Midcap 50. Single stock futures are available on more than 250 stocks. The mini derivative contracts (futures and options) on S&P CNX Nifty were introduced for trading on January 1, 2008 while the Long term Options Contracts on S&P
CNX Nifty were launched on March 3, 2008.

Due to rapid changes in volatility in the securities market from time to time, there was a need felt for a measure of market volatility in the form of an index that would help the market participants. NSE launched the India VIX, a volatility index based on the S&P CNX Nifty Index Option prices. Volatility Index is a measure of market’s expectation of volatility over the near term. Other than the introduction of new products in the Indian stock markets, the Indian Stock Market Regulator, Securities & Exchange Board of India (SEBI) allowed the direct market access (DMA) facility to investors in India on April 3, 2008. To begin with, DMA was extended to the institutional investors. In addition to the DMA facility, SEBI also decided to permit all classes of investors to short sell and the facility for securities lending and borrowing scheme was operationalised on April 21, 2008.
The Debt markets in India have also witnessed a series of reforms, beginning in the year 2001-02 which was quite eventful for debt markets in India, with implementation of several important decisions like setting up of a clearing corporation for government securities, a negotiated dealing system to facilitate transparent electronic bidding in auctions and secondary market transactions on a real time basis and dematerialisation of debt instruments. Further, there was adoption of modified Delivery-versus-Payment mode of settlement (DvP III in March 2004). The settlement system for transaction in government securities was standardized to T+1 cycle on May 11, 2005. To
provide banks and other institutions with a more advanced and more efficient trading platform, an anonymous order matching trading platform (NDS-OM) was introduced in August 2005. Short sale was permitted in G-secs in 2006 to provide an opportunity to market participants to manage their interest rate risk more effectively and to improve liquidity in the market. ‘When issued’
(WI) trading in Central Government Securities was introduced in 2006. As a result of the gradual reform process undertaken over the years, the Indian G-Sec market has become increasingly broad-based and characterized by an efficient auction process, an active secondary market, electronic trading
and settlement technology that ensures safe settlement with Straight through Processing (STP).
 however, takes a review of the stock market developments since 1990. These developments in the securities market, which support corporate initiatives, finance the exploitation of new ideas and facilitate management of financial risks, hold out necessary impetus for growth, development and strength of the emerging market economy of India.