Showing posts with label அடுத்த வாரம் வாங்கலாம் குழந்தைகள் கேட்பதை. Show all posts
Showing posts with label அடுத்த வாரம் வாங்கலாம் குழந்தைகள் கேட்பதை. Show all posts

அடுத்த வாரம் வாங்கலாம் குழந்தைகள் கேட்பதை

அடுத்த வாரம் வாங்கலாம் குழந்தைகள் கேட்பதை

அடுத்த வாரம் வாங்கலாம்

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள். அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் அவர்களுக்குப் புரியும். இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு சிக்கனம், சேமிப்பு போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுங்கள்!
#சிக்கனம் #சேமிப்பு #வாழ்க்கை